உங்கள் operaவில் தமிழ் எழுத்துக்கள் சப்போர்ட் செய்யவேண்டும் என்றால் அதற்க்கு ஒரு சிறிய வேலை தான் ஆகும் . முதலில்
ஒபேரா applicationஐ டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் நிறுவிக்கொள்ள வேண்டும் ஹி ஹி ஹி ...
உங்கள் மொபைலில் உள்ள opera applicationஐ சொடுக்கி உள்ளே செல்லுங்கள் அதில் url உள்ள இடத்தில http:// அல்லது www. என்பதை நீக்கிவிட்டு opera:config அல்லது config: என்று எழுதி enter செய்யுங்கள் . பிறகு ஒரு configuration page ஓபன் ஆகும் அதில் கடைசியாக "Use bitmap fonts for complex scripts menu" என்று இருப்பதில் no என்று இருக்கும் அதை yes என்று மாற்றி save கொடுங்கள் இனி உங்கள் ஒபேராவில் தமிழ் font சப்போர்ட் ஆகும் .

0 comments:
Post a Comment