உங்கள் மொபைலில் தமிழில் நியூஸ் படிக்க வேண்டும் என்று பலர் நினைப்பார்கள் .ஆனால் அதற்கான application கிடைப்பது சிரமமாக இருக்கும் . அதனால் தான் உங்களுக்கு உதவ இந்த பதிவை எழுதினேன்
நான் உங்களுக்கு ஒரு applicationஐ
பற்றி கூற விரும்புகிறேன் ,ஏனெனில் அந்த application மூலம் நீங்கள் உங்கள் மொபைலில் தமிழில் நியூஸ் படிக்கலாம் .தமிழில் மட்டும் அல்ல இந்திய மொழிகள் அனைத்திலும் படிக்கலாம் .
இந்த applicationஇல் தினமலர் ,BBC ,தினகரன் ,தினமணி ,oneindia தமிழ் மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் போன்ற தமிழ் நியூஸ் பேப்பர்கள் இருக்கின்றன .கண்டிப்பாக உங்கள் மொபைலில் பதிவிறக்க வேண்டிய application இது .இதன் பெயர் newshunt .இதனை பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள்.

0 comments:
Post a Comment