Tuesday, 4 September 2012

facebookமூலம் sms அனுப்புவது எப்படி ?

f acebookமூலம்  sms அனுப்புவது  சாத்தியமா ? என்று  நீங்கள்  கேட்டால்  அது  சாத்தியம் தான் என்று  நான் கூறுவேன் .

எப்படி என்றால்  இதற்கும் f acebook தான்  காரணம் (நான்  இல்லிங்கோ )
எல்லோரும்  சொல்வதுபோல இந்த லிங்கை http://apps.facebook.com/tvdream-app/  சொ டுக்கி அதில் உள்ள application ஐ  உங்கள்  மொபைலில்  தரவிறக்கி  கொள்ளவும் .
பின்  அதில் நீங்கள் உங்கள் f acebook கணக்கு மூலம்  சென்று chat என்பதை தேடி அதனுள் சென்றால் கீழ் உள்ளது போல் ஒன்று தோன்றும் .

அதில் கேட்கும் தகவல்களை பூர்த்தி செய்து நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும்   sms அனுப்பலாம்  .

குறிப்பு :

ஒருவர்  ஒரு நாளைக்கு 4 sms மட்டுமே அனுப்ப முடியும் .
அது மட்டும் இல்லாமல் நீங்கள் அனுப்பும்  sms இல் உங்கள்  username பதிந்திருக்கும் .
 

0 comments:

Post a Comment