Memorycard இல் அழிந்து போன ஃ பைல்களை மீட்க ஒரு சாப்ட்வேர் நமக்கு உதவுகிறது .
அதை டவுன்லோட் செய்து உங்கள் கம்ப்யூட்டர் இல் நிறுவிக்கொள்ளுங்கள்
(மொபைலில் சப்போர்ட் செய்யாது ) பிறகு
நீங்களே கற்றுக்கொள்ளுங்கள் (அஸ்கு புஸ்கு அனைத்தயும் நானே சொல்வேனா ,நீங்களே கற்றுக்கொண்டு பயன்படுத்தி அழிந்து போன ஃ பைல்களை மீட்டெடுங்கள் )
அந்த சாப்ட்வேரை டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும்
ஆனால் இதை 30நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் .SanDisk, Kingston, Transcend, Verbatim, Sony, Integral, Panasonic, Toshiba, Olympus, just to name a few, including but not limited to CompactFlash, Memory Stick Duo, Memory Stick Pro, Memory Stick Pro Duo, SD Card, mini-SD, micro-SD, MultiMediaCard MMC, SmartMedia, xD Picture Card போன்றவற்றில் மட்டுமே அழிந்த ஃ பைல்களை மீட்க முடியும் .மேலும் JPG, JPEG, TIF, GIF, RiFF, TIFF, AVI, PNG, BMP, MPEG, MOV, WAV, MIDI, MP3, QuickTime ஆகிய ஃபார்மெட்டுகலை மட்டும் தான் மீட்க முடியும்.

0 comments:
Post a Comment