உங்கள் மொபைலில் ஃபேஸ்புக் மூலம் chat செய்ய வேண்டுமா ?
பல மொபைல் போன்களில் ஃபேஸ்புக் அக்கௌன்டிற்கு சென்று chat செய்ய முடியாது .ஆனால் சிலர் android போன் வைத்திருப்பார்கள் அதன் மூலம் அவர்கள் chat செய்வார்கள் ,ஆனால் நம்மில் சிலர் அந்த மாதிரி மொபைலை பார்த்திருக்கவே மாட்டோம் .ஆகையால் நம் போன்று சாதாரண ஜாவா சப்போர்ட் செய்யும் போன் வைத்திருப்பவர்களுக்கு ஃபேஸ்புக் மூலம் chat செய்ய ஒரு application பயன்படுகிறது அதன் பெயர் ஃபேஸ்புக்chat .அதை பதிவிறக்கம் சிது இனி உங்கள் சாதாரண மொபைலிலும் chat செய்யுங்கள் .இதோ அந்த application இங்கே சொடுக்குங்கள்
0 comments:
Post a Comment