இந்த பகுதியில் நண்பர்களே உங்களுக்கு கம்ப்யூட்டர் அல்லது memorycardஇல் அழிந்துபோன பைல்களை மீட்க நமக்கு ஒரு அருமையான சாப்ட்வேர் பயன்படுகிறது ,அந்த சாப்ட்வேர் முற்றிலும் இலவசமானது. நான் அதை பயன்படுத்தி பார்த்தேன் மிகவும் எளிமையாகவும் மற்றும் அந்த சாப்ட்வேர் வேகமாகவும் இயங்குகிறது .
இந்த அருமையான சாப்ட்வேரை டவுன்லோட் செய்ய இங்கே சொடுக்குங்கள்
இந்த லிங்கிற்கு சென்றவுடன் கீழுள்ள இமேஜை போன்று தோன்றும் அதில் filehippo.com என்ற முகவரிக்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் .

இந்த சாப்ட்வேர் கம்ப்யூட்டரில் மட்டுமே இயங்கும் .....
உங்கள் சந்தேகம் மற்றும் கருத்துக்களை கமெண்டில் தெரிவிக்கவும்
0 comments:
Post a Comment