Wednesday 12 September 2012

உங்கள் மொபைலில் youtube வீடியோவை டவுன்லோட் செய்ய வேண்டுமா ?

 மொபைலில் youtube வீடியோவை  டவுன்லோட் செய்ய நம்மில் பலரும் முயற்ச்சி செய்திருப்போம் ஆனால் ஒன்றும் உருப்படியாக நடந்திருக்காது ஏனெனில் நாம் youtube வீடியோவை  டவுன்லோட் செய்ய ஒரு

applicationஐ  நாடியதால் தான் .சாதாரண மொபைல் போன்களுக்கு youtube வீடியோவை  டவுன்லோட் செய்ய எந்த ஒரு உண்மையான applicationஉம் இல்லை என்பது தான் .

பின் எப்படி  youtube வீடியோவை  டவுன்லோட்  செய்வது என்று நான் தேடியபோது ஒரு மொபைல் வெப்சைட்டை  கண்டுபிடித்தேன் அதில் சென்று   Mobile YouTube என்று இருப்பதை  கிளிக் செய்து உள்ளே சென்றால் அங்கு யூடுபை போன்றே ஒன்று இருக்கும் அதில் உங்களுக்கு வேண்டிய வீடியோவின் பெயரை டைப்  செய்து சர்ச் செய்யுங்கள் ,உடனே உங்களுடைய வீடியோ அதில்   கிடைக்கும்  ,பின்பு அந்த வீடியோவை கிளிக் செய்தால் ஒரு விண்டோ திறக்கும் அதில் உங்கள் வீடியோவின் கீழ் Normal - HQ - PC என்று இருக்கும்.அதில் Normal  என்பதை கிளிக் செய்தால் வரும் விண்டோவில் எந்த  ஃ பார்மட் வேண்டுமோ (3gp,avi ,mp4 etc ) அதை தேர்வு செய்து டவுன்லோட் என்பதை கிளிக் செய்தால் உங்கள் வீடியோ டவுன்லோட் ஆகிவிடும் .

ஆனால்  ஒன்று நீங்கள் அதில் ஒரு account create செய்யவேண்டும் இல்லேஎனில் நீங்கள் டவுன்லோட் செய்ய இயலாது .

அந்த வெப்சைட்டிற்கு செல்ல இங்கே சொடுக்கவும் 

அல்லது நேரடியாக டவுன்லோட் செய்ய                                                  இங்கே சொடுக்கவும்


0 comments:

Post a Comment