Saturday 27 October 2012

இலவசமாக உங்கள் மொபைல்களுக்கு ரீச்சார்ஜ் செய்யுங்கள்


இலவசமாக உங்கள் மொபைல்களுக்கு ரீச்சார்ஜ் செய்யுங்கள்
நண்பர்களே இப்பொழுது நீங்கள் உங்கள் பணத்தை இணையம் மூலம் சம்பாதித்து அதை உங்கள் மொபைல்களுக்கு ரீச்சார்ஜ் செய்யலாம் .
புரியவில்லையா தொடர்ந்து படியுங்கள் புரிந்துவிடும்…

நான் பல தளங்களில் இவ்வாறு பணம் சம்பதித்து ரீச்சார்ஜ் செய்யலாம் என்று கூறபட்டிருந்தது ஆனால் அந்த தளங்கள் எல்லாமே பொய்யானவை .அதற்க்கு ஒரு எடுத்துக்காட்டு amulyam என்ற தளம் ,ஆனால் இத்தளம் தினமும் தனது பயனாளர்கள் ரீச்சார்ஜ் செய்வதாக அறிவிக்கிறது.ஆனால் அது உண்மையா அல்லது பொய்யா என்று தெரியவில்லை .
ஆனால் நமக்கு ஒரு அற்புதமான தளம் உண்மையிலேயே உதவுகிறது
அது தான் ultoo.com இத்தளம் நமக்கு sms அனுப்புவதற்கு 20 பைசா(20paisa/1sms) தருகிறது ,மேலும் நாம் இத்தளதில் நமக்கு ஒரு கணக்கை உருவாக்கிக்கொன்டால் 2 ரூபாய் கொடுக்கிறது அது தவிர நம் நண்பரகளயோ அல்லது யாராவது ஒருவரை இத்தளத்தில் சேர அழைத்து அவர்கள் இணைந்துகொண்டால் நமக்கு 1 ரூபாய்(1rupee/1person) கிடைக்கும் .
நமது அகௌன்டில் பணம் 10 ரூபாயை தொட்டுவிட்டால் நாம் அதை நம் மொபைலுக்கு ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம்.மேலும் எதாவது தகவல் வேண்டும் என்றால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்…………..


1 comments: