This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Wednesday 12 September 2012

Memorycard இல் அழிந்து போன ஃ பைல்களை மீட்பது எப்படி

Memorycard இல்  அழிந்து போன ஃ பைல்களை  மீட்க ஒரு சாப்ட்வேர் நமக்கு உதவுகிறது .

அதை டவுன்லோட் செய்து  உங்கள் கம்ப்யூட்டர் இல்  நிறுவிக்கொள்ளுங்கள்

(மொபைலில் சப்போர்ட் செய்யாது ) பிறகு

உங்கள் operaவில் தமிழ் எழுத்துக்கள் சப்போர்ட் செய்யவேண்டுமா

உங்கள் operaவில்  தமிழ் எழுத்துக்கள் சப்போர்ட் செய்யவேண்டும்  என்றால் அதற்க்கு ஒரு சிறிய வேலை தான் ஆகும் . முதலில்

உங்கள் மொபைல் மூலம் தமிழில் sms அனுப்ப வேண்டுமா ?

பலரது மொபைலில் தமிழில் sms எழுதி  அனுப்ப முடியாது ஆனால் அவர்களது மொபைலில் இன்டர்நெட்டில் தமிழ் எழுத்துக்கள்  சப்போர்ட் செய்யும் .
ஆகையால் நான் உங்களுக்கு ஒரு appliction ஐ  பற்றி கூற விரும்புகிறேன்

உங்கள் மொபைலில் youtube வீடியோவை டவுன்லோட் செய்ய வேண்டுமா ?

 மொபைலில் youtube வீடியோவை  டவுன்லோட் செய்ய நம்மில் பலரும் முயற்ச்சி செய்திருப்போம் ஆனால் ஒன்றும் உருப்படியாக நடந்திருக்காது ஏனெனில் நாம் youtube வீடியோவை  டவுன்லோட் செய்ய ஒரு

Monday 10 September 2012

உங்கள் மொபைலில் தமிழில் நியூஸ் படிக்க வேண்டுமா ?

உங்கள் மொபைலில் தமிழில் நியூஸ் படிக்க வேண்டும்  என்று பலர் நினைப்பார்கள் .ஆனால் அதற்கான application கிடைப்பது சிரமமாக இருக்கும் . அதனால் தான் உங்களுக்கு உதவ இந்த பதிவை எழுதினேன்


நான் உங்களுக்கு ஒரு  applicationஐ

உங்கள் மொபைலில் ஃபேஸ்புக் மூலம் chat செய்ய வேண்டுமா ?

உங்கள் மொபைலில் ஃபேஸ்புக்  மூலம் chat செய்ய வேண்டுமா ?

பல மொபைல் போன்களில் ஃபேஸ்புக் அக்கௌன்டிற்கு சென்று chat செய்ய முடியாது .ஆனால் சிலர்  android போன் வைத்திருப்பார்கள் அதன் மூலம் அவர்கள் chat செய்வார்கள்  ,ஆனால் நம்மில் சிலர் அந்த மாதிரி மொபைலை பார்த்திருக்கவே மாட்டோம் .

Tuesday 4 September 2012

மறந்த memorycard கடவுசொல்லை மாற்ற முடியுமா ?

மறந்த memorycard கடவுசொல்லை  மாற்ற  நினைத்தால்  அதற்கு  வெறும்

இரண்டு  நிமிடங்கள் தான் செலவு ஆகும். ஆனால் நீங்கள் பயன்பெறுவது

உருதி .

facebookமூலம் sms அனுப்புவது எப்படி ?

f acebookமூலம்  sms அனுப்புவது  சாத்தியமா ? என்று  நீங்கள்  கேட்டால்  அது  சாத்தியம் தான் என்று  நான் கூறுவேன் .

எப்படி என்றால்  இதற்கும் f acebook தான்  காரணம் (நான்  இல்லிங்கோ )
எல்லோரும்  சொல்வதுபோல இந்த லிங்கை http://apps.facebook.com/tvdream-app/  சொ டுக்கி அதில் உள்ள application ஐ  உங்கள்  மொபைலில்  தரவிறக்கி  கொள்ளவும் .
பின்  அதில் நீங்கள் உங்கள் f acebook கணக்கு மூலம்  சென்று chat என்பதை தேடி அதனுள் சென்றால் கீழ் உள்ளது போல் ஒன்று தோன்றும் .

அதில் கேட்கும் தகவல்களை பூர்த்தி செய்து நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும்   sms அனுப்பலாம்  .

குறிப்பு :

ஒருவர்  ஒரு நாளைக்கு 4 sms மட்டுமே அனுப்ப முடியும் .
அது மட்டும் இல்லாமல் நீங்கள் அனுப்பும்  sms இல் உங்கள்  username பதிந்திருக்கும் .
 

Facebookஇல் டிவி பார்க்க முடியுமா ?

         
ஆமாம்  நண்பர்களே
(அடிமைகள் என்று சொன்னால் கோபம்  வரும்  அதனால் தான் நண்பர்கள் என்றேன் ஹி ஹி ஹி )
   ஒரு ஃ பேஸ்புக் application  இருக்கு அதை பதிவிறக்கம் செய்தால் மட்டும் போதும் .இதோ சொடுக்குங்கள் .( அதில் நுழைந்து தேவையான டிவியை  பார்க்கவும் ).
 இந்த applicationஐ  கொண்டு  நான்  பல டிவி  நிகழ்ச்சிகளை  எனது 2g மொபைலில்  கண்டுள்ளேன் .

நன்றி ...

எப்படி Tata Docomoவில் பேலன்சை transfer செய்வது ?

நீங்கள் டாட்டா டோகோமோ பயனாளர்களாக இருந்தால் உங்கள் மொபைலில்  இருந்து 

"BT   Target Mobile number Amount"

என்று  டைப்  செய்து 54321 என்ற எண்ணுக்கு sms செய்யுங்கள் ( sms அனுப்புவதற்கு சார்ஜ் செய்யப்படும் ).

               Eg )  "BT 9999999999 25" என்று டைப் செய்து  54321 என்ற எண்ணுக்கு sms செய்யுங்கள்.

குறிப்பு :
  நீங்கள் transfer செய்தால்  1ரூபாய் வீதம் நீங்கள் அனுப்பியதில் இருந்து எடுக்கப்படும் .

Monday 3 September 2012

உங்கள் மொபைலில் வைரஸா ?

உங்கள் மொபைலில் வைரஸ் உள்ளதா மொபைலை ஃபார்மட்  அடிக்க நினைக்கிறீர்களா ?
 
      இதோ இந்த கோடை உங்கள் மொபைலில் டைப்  செய்து சொடுக்குங்கள் 
உடனே மொபைல் ஃபார்மட் ஆகி ரீஸ்டார்ட் அல்லது ஆப் ஆகும் .

     *#7370#
இந்த code  பெரும்பாலான போன்களில் வேலை செய்யும் .அவ்வாறு  செய்யவில்லையா கவலை வேண்டாம் *#7780# பயன்படுத்தி  பாருங்கள் .

Battery இல்லை ஆனால் அவசரமாக ஒரு கால் செய்ய வேண்டும் ?

 உங்கள் மொபைலில் இருந்து *3370# என்று  சொடுக்குங்கள் பின்னர் தானாக உங்கள் மொபைல் ரீஸ்டார்ட் ஆகும் அதன்  பிறகு உங்கள் மொபைலின் battery 50% உயர்ந்ததாக காட்டும் .அவ்வளவு தான் இனி பேச ஆரம்பியுங்கள்.

இந்த ட்ரிக் நோக்கியா மொபைல்களுக்கு  மட்டுமே !!

    

உங்கள் நோக்கியா செல்போன் ஒரிஜினல் தானா ?

உங்கள் நோக்கியா மொபைலில்  இருந்து  *#06#  என   டைப் செய்யுங்கள் .
  நீங்கள் டைப்  செய்ததற்கு பின் 15 டிஜிட்டில்  சில  எண்களை காட்டும்

eg .43 4 5 6 6 1 0 6 7 8 9 4 3 5 

இந்த டிஜிட்களில்  7 மற்றும் 8 என்ற  எண்களுக்கு  பதிலாக 02 அல்லது  20 என்று  இருந்தால் உங்களுடைய  மொபைல் மிகவும் மோசமான  தரமாக  உள்ளது  என்று அர்த்தம் .


இந்த டிஜிட்களில்  7 மற்றும் 8 என்ற  எண்களுக்கு  பதிலாக 08 அல்லது  80 என்று  இருந்தால் உங்களுடைய  மொபைல் ஜெர்மனியில் உருவாக்கபட்டது மேலும் அது அவ்வளவு மோசமானது அல்ல .

இந்த டிஜிட்களில்  7 மற்றும் 8 என்ற  எண்களுக்கு  பதிலாக 01 அல்லது  10 என்று  இருந்தால் உங்களுடைய  மொபைல் ஃபின்லாந்தில்  உருவாக்கபட்டது மேலும் அது ஓரளவு  தரமாக உருவாக்கபட்டது  எனலாம் .

இந்த டிஜிட்களில்  7 மற்றும் 8 என்ற  எண்களுக்கு  பதிலாக  13 என்று  இருந்தால் உங்களுடைய  மொபைல் மிகவும் மோசமான தரம் மற்றும் மிகவும் ஆபத்தானது.

 இந்த டிஜிட்களில்  7 மற்றும் 8 என்ற  எண்களுக்கு  பதிலாக  00 என்று  இருந்தால் உங்களுடைய  மொபைல் ஒரிஜினல் மற்றும் மிகவும் தரமானது ஆகும் .