Wednesday 12 September 2012

உங்கள் மொபைல் மூலம் தமிழில் sms அனுப்ப வேண்டுமா ?

பலரது மொபைலில் தமிழில் sms எழுதி  அனுப்ப முடியாது ஆனால் அவர்களது மொபைலில் இன்டர்நெட்டில் தமிழ் எழுத்துக்கள்  சப்போர்ட் செய்யும் .
ஆகையால் நான் உங்களுக்கு ஒரு appliction ஐ  பற்றி கூற விரும்புகிறேன்



.அதன் பெயர் panini tamil  இதில் நீங்கள் தமிழில்  sms எழுதி அனுப்பலாம் .
அதாவது நீங்கள் amma  என்று டைப் செய்தால் அம்மா  என்று டைப் செய்துவிடும் .அப்புறம் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும்  அதை அனுப்பலாம் .
 டவுன்லோட் செய்ய இங்கே சொடுக்கவும் 

1 comments: